காங்கிரஸ் துணைத்தலைவர் வசந்தகுமார் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல் - Agnipuratchi

காங்கிரஸ் துணைத்தலைவர் வசந்தகுமார் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

Share This

காங்கிரஸ் துணைத்தலைவர் வசந்தகுமார் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான  எச்.வசந்தகுமார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர்.  அரசியல் பணிக்காக பலமுறை என்னை சந்தித்து  பேசியிருக்கிறார்.  என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages