கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் என் அருமை நண்பருமான திரு. எச்.வசந்தகுமார் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன் - முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி
உழைப்பால் உயர்ந்த ஓர் மாமனிதர். ஆயிரக்கணக்காண தொழிலாளர்களுக்கு வசந்த்&கோ நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கியவர்.
1983-ஆம் ஆண்டு முதல் என்னுடன் நட்பு பாராட்டி வந்தார். அன்பு சகோதரர் திரு.வசந்தகுமார் அவர்களின் இறப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஓர் பேரிழப்பாகும்
அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவுத்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment