சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: சிறப்பு தேர்வு-1ல் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! மாவட்டங்கள்! - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: சிறப்பு தேர்வு-1ல் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! மாவட்டங்கள்!

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
சிறப்பு தேர்வு-1ல் முதல் 5 இடங்களை
பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! மாவட்டங்கள்!

சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் சிறப்பு தேர்வு-1 நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட அமைப்புகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:

1.பாட்டாளி மக்கள் கட்சி (47.4%)

2. சமூக முன்னேற்ற சங்கம் (13.1%)

3. பாட்டாளி சமூக ஊடக பேரவை  (8.8%)

4. பாட்டாளி இளைஞர் சங்கம் (8%)

5. வன்னியர் சங்கம் (4.6%)

முதல் 5 இடங்களைப் பிடித்த  அமைப்புகளுக்கும், பிடிக்க போராடும் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்!

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:

1. கடலூர் (23.5%)

2. சேலம் (10.6%)

3. இராணிப்பேட்டை (6.3%)

4. செங்கல்பட்டு(6.2%)

5. திருவண்ணாமலை(4.6%)

முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கும், பிடிக்க போராடும் மாவட்டங்களுக்கும்  வாழ்த்துகள்!
இன்று நண்பகல் 12.00 மணி  வரை இந்தத் தேர்வை எழுதலாம். அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!
-----

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages