கடலூர் மாவட்டத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர், அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக10ஆண்டு காலம் பொறுப்பு வகித்த இறகுப்பந்து மற்றும் கபாடி வீரராக திகழ்ந்த சிறுதொண்டமாதேவி கபாடி சி.பாண்டியன் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கடலூர் மாவட்டத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர், அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக10ஆண்டு காலம் பொறுப்பு வகித்த இறகுப்பந்து மற்றும் கபாடி வீரராக திகழ்ந்த சிறுதொண்டமாதேவி கபாடி சி.பாண்டியன் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டு, பா.ம.கவுக்கு உழைத்து வந்த மாநில முன்னாள் பொறுப்பாளர், 10 ஆண்டு காலம் அரசடிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக மிகச் சிறப்பாக பொறுப்பு வகித்தவர், இறகுப் பந்து மற்றும் கபாடி வீரராக திகழ்ந்தவர், பல விருதுகளைப் பெற்றவர் சிறு தொண்டமாதேவி கபாடி சி.பாண்டியன் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தவர். அவரது இறப்பு குடும்பத்திற்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் பா.ம.கவுக்கும்  பேரிழப்பாகும்.      
        
அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள் கிறோம். அவரை இழந்து மீளாத்துயரில் வேதனையில் வாழும் குடும்பத்தினருக் கும் சொந்தங்களுக்கும் அனுதாபத் தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages