17.9.2020 நேற்று இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் தியாகிகள் நினைவிடங்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளியிலும் வீரவணக்கம் செலுத்திய, நினைவஞ்சலி செலுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்... நன்றி ... பாமக தலைவர் ஜி.கே.மணி
தியாகத்தை போற்றுவோம். 1987 செப்டம்பர் 17 ஆம் நாள் இட ஒதுக்கீட்டு தொடர்சாலை மறியல்( 7நாள்) போராட்டத்தில் கலந்து தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட, உயிர்த்தியாகம் செய்த நினைவு நாள் நேற்று,தியாகிகள் நினைவிடங்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட ஆங்காங்கே தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய, நினைவஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... தியாகத்தை போற்றுவோம்... நினைவில் நிறுத்துவோம் ...என்றும் மரியாதை செய்வோம்...
No comments:
Post a Comment