பா.ம.க இணைய வழி சிறப்புப் பொதுக்குழு 6.9.2020 இன்று பகல் 11.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் ஜி.கே.மணி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மிகச் சிறப்பாக நடைபெற்று.
இதில் நமது அனைத்து துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி- மண்டல - வட்ட, பேரூர் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இணைய வழி பொதுக்குழுவில் அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் பொதுக்குழுவில் தெரிவித்துக்கொண்டது.மிக முக்கியத்துவம் வாய்ந்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.--
No comments:
Post a Comment