பா.ம.க ஈரோடு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் மனைவியும் பா.ம.க நகர முன்னாள் பொருளாளருமான சிவலட்சுமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பா.ம.க ஈரோடு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் மனைவியும் பா.ம.க நகர முன்னாள் பொருளாளருமான சிவலட்சுமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

பா.ம.க ஈரோடு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் மனைவியும் பா.ம.க நகர முன்னாள் பொருளாளருமான சிவலட்சுமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி        

ஈரோடு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் மனைவியும்  பா.ம.க நகர முன்னாள் பொருளாளரும் பா.ம.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலில்  போட்டியிட்டவருமான சிவலட்சுமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறோம். அவரது கணவர் முருகனிடம் கைபேசியில் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages