ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போராடிய, தாய் மண்ணைக் காக்க, ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த, சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு கயத்தாறில் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டபோது புன்னகையுடன் தூக்கு கயிற்றையும் முத்தமிட்டு வீர மரணமடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் 221ஆவது நினைவு நாள் இன்று அக்டோபர் 16. அவரது வீரத்தை போற்றுவோம். தியாகத்தை நினைவு கூறுவோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போராடிய, தாய் மண்ணைக் காக்க, ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த, சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு கயத்தாறில் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டபோது புன்னகையுடன் தூக்கு கயிற்றையும் முத்தமிட்டு வீர மரணமடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் 221ஆவது நினைவு நாள் இன்று அக்டோபர் 16. அவரது வீரத்தை போற்றுவோம். தியாகத்தை நினைவு கூறுவோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போராடிய, தாய் மண்ணைக் காக்க, ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த, சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு கயத்தாறில் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டபோது புன்னகையுடன் தூக்கு  கயிற்றையும் முத்தமிட்டு வீர மரணமடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் 221ஆவது நினைவு நாள் இன்று அக்டோபர் 16. அவரது வீரத்தை போற்றுவோம். தியாகத்தை நினைவு கூறுவோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி                  
        
ஆங்கிலேயர் அடக்கு முறைகள் அதிகரித்து, அவர்களுக்கு வரி செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தி மிகுந்த தொல்லை கொடுத்து வந்தனர். அதை துணிச்சலுடன் எதிர்த்து, எங்கள் மக்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உங்களுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்? முடியாது என துணிச்சலுடன் எதிர்த்து போராடி ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்த்தவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  எதிர்பாராமல் சூழ்ச்சியால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு கயத்தாறு பகுதியில் புளிய மரத்தில் தூக்கிலிட்டபோது தூக்கு கயிற்றையும் புன்னகையுடன் முத்தமிட்டு வீர மரணமடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
மண்ணும் மக்களும் உள்ளவரை வீரபாண்டிய கட்டபொம்மன் வீரம் பேசப்படும்.  வீரபாண்டிய கட்டபொம்மன்  வீரத்தை போற்றுவோம் ...
தியாகத்தை நினைவு கூறுவோம்...
     
வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்:        
            வரி, வட்டி, கிஸ்தி...    
            யாரை கேட்கிறாய் வரி ...   
            எதற்கு கேட்கிறாய் வரி ...  
            வானம் மொழிகிறது... பூமி விளைகிறது...       
            உனக்கேன் வரி கட்ட வேண்டும் ... 
            எங்களோடு வயலுக்கு வந்தாயா?...   
            நாற்று நட்டாயா?...   ஏற்றம் இறைத்தாயா ?...     
            அல்லது கொஞ்சி விளையாடும்  எம்குல பெண்களுக்கு      
            மஞ்சள் அரைத்து கொடுத்தாயா?...         
            மாமனா? ... மச்சானா ?...  மானங்கெட்டவனே!... 
             எதற்கு கட்ட வேண்டும் வரி ?...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages