காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் வருகை மருத்துவமனையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி. - Agnipuratchi

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் வருகை மருத்துவமனையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி.

Share This

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் வருகை மருத்துவமனையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி.

அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக கட்சிப் பணியை தொடங்கியவர்.

பாபநாசம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் துரைக்கண்ணு.

அனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர் என்பதால் வேளாண் துறையை கொடுத்தார் ஜெயலலிதா.

அதிமுகவுக்காக நாட்டு மக்களுக்காக பாடுபட்ட துரைக்கண்ணுவின் மரணம் பேரிழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages