இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர் களுக்கான உச்சிமாநாடு. 'வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு: - Agnipuratchi

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர் களுக்கான உச்சிமாநாடு. 'வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு:

Share This

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர் களுக்கான உச்சிமாநாடு.
'வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு:

உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் பலர் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர்.

ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு பல நல்ல ஆலோசனைகளை நீங்கள் வழங்கி உள்ளீர்கள் - மோடி.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது.

பல மாதங்களாக, பல்வேறு கருத்துக்களை கேட்டு அறிந்த பிறகே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்.

புதிய கல்விக்கொள்கை பல இளம் திறமைசாலிகளை வளர்க்கும்.
அணு சக்தியை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

பல வரலாற்று கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளது.

பூஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேசும்.

இந்தியாவின் பண்டைய வரலாறு என்பது பல விஞ்ஞானிகளை கொண்டுள்ளது.

சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம்.

விண்வெளித்துறையில் அன்மையில் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகளவில் இந்திய தூதுவர்கள், இந்தியாவின் மதிப்பை எடுத்து கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2014இல் பல்வேறு தனித்துவமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டன.

2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்.

25 புதிய தொழில்நுட்ப மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் செய்கிறது என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages