போராளி தமிழரசனின் வீரத்தாய் பதூசம்மாள் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம் - Agnipuratchi

போராளி தமிழரசனின் வீரத்தாய் பதூசம்மாள் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம்

Share This

போராளி தமிழரசனின் வீரத்தாய்
பதூசம்மாள் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம்

தமிழ் தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசனின் தாயார்  பதூசம்மாள் முதுமை காரணமாக பொன்பரப்பியில் இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 

110 வயது வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். வாழ்நாளின் இறுதி வரை யார் துணையும் இன்றி நடமாடியவர்.  அந்த வீரத்தாய்க்கு வீரவணக்கம். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages