பூணூல் அணிந்த திருவள்ளுவர்!
திருப்பரங்குன்றத்தில் திருவள்ளுவர், நந்தனார் சிலைகள் கண்டுபிடிப்பு.
தியாகராஜர் கல்லூரியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் நான்கடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கல் பலகையில் திருவள்ளுவர் மற்றும் நந்தனார் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்பங்களின் கீழே திருவள்ளுவர் மற்றும் நந்தனார் என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
இடது கையில் சுவடிகளை ஏந்தியும் வலது கையில் எழுத்தாணி பிடித்த படியும் அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் தலையில் தலைப்பாகை மற்றும் நீண்ட தாடியுடன் காணப்படும் திருவள்ளுவர் சிலையின் மார்பில் முப்பரிநூல் எனப்படும் பூணூல் அணிந்தபடி காணப்படுகிறார்.
No comments:
Post a Comment