ஆந்திரா மாநில வன்னிய குல சத்திரியர் வாரியத் தலைவராக (சேர்மன்)நியமிக்கப்பட்டுள்ள வனிதா இராஜேந்திரசாத்துக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அறிவித்த ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்க்களுக்கு பாராட்டுக்கள். - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

ஆந்திரா மாநில வன்னிய குல சத்திரியர் வாரியத் தலைவராக (சேர்மன்)நியமிக்கப்பட்டுள்ள வனிதா இராஜேந்திரசாத்துக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அறிவித்த ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்க்களுக்கு பாராட்டுக்கள். - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தமிழ்நாட்டில் பிறந்து, படித்து ஆந்திரா மாநிலத்தின் மருமகளான வனிதா க/பெ இராஜேந்திர பிரசாத் ஆந்திரா மாநில வன்னிய குல சத்திரியர் வாரியத் தலைவராக (சேர்மன்)நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.வனிதா இராஜேந்திர பிரசாத்துக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  நியமனம் செய்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.                   மருத்துவர் அய்யா அவர்கள் வனிதாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறியுள்ளார்கள். சேர்மன் வனிதா, அவரது கணவர் இராஜேந்திர பிரசாத், மாமனார் முருகேசன் ஆகியோருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages