தருமபுரி மாவட்ட சமூக முன்னேற்றச் சங்க (SIS) முன்னாள் தலைவர், மண்டல முன்னாள் தலைவர், பா.ம.க வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த புஷ்பாகரன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தருமபுரி மாவட்ட சமூக முன்னேற்றச் சங்க (SIS) முன்னாள் தலைவர், மண்டல முன்னாள் தலைவர், பா.ம.க வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த புஷ்பாகரன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

சமூக முன்னேற்ற சங்க (SIS) தருமபுரி மாவட்டத் தலைவராக, மண்டலத் தலைவராக பொறுப்பு வகித்தவர்,பா.ம.க வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் புஷ்பாகரன். அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மகள்களை நன்கு படிக்கவைத்து மருத்துவர்களாகவும் மகனை பொறியாளர்கவும் உயர்த்தி மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (MBC) இட ஒதுக்கீடு எவ்வளவு பயன் கொடுக்கிறது என்று அடிக்கடி என்னிடத்தில் பேசுவார். மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
          
அவரது மறைவால் வேதனையில் மீளாத் துயரில் வாடும்  அவரது மகள்கள், மகன், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மகள்கள் மருத்துவர் அனிதா, மருத்துவர் கலை, மகன் மணிபிரபு ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages