அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் 123 ஆவது நினைவு நாள் இன்று நவம்பர் 3. நில உரிமை காக்க போராடியவர். கல்வி உரிமைக்கும், சமூக சீர்திருத்ததிற்கும் அரும்பாடுபட்டவர். அவரது நினைவை போற்றுவோம்... மரியாதைசெலுத்துவோம்... அவருக்கு அரசு மணிமண்டபம் அமைத்து, திருஉருவச் சிலை நிறுவி, அரசு விழா எடுக்க வேண்டும். அவரது போராட்டங்களை அறிந்துகொள்ள பள்ளிப் பாடப் புத்தகத்தில் பாடமாக சேர்க்க வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி
🎯 செங்கல்பட்டு மாவட்டம், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்கு புலமைபெற்றவர். திறமையான ஆசிரியர்.
🎯 சென்னை மூலக்கொத்தளத்தில் வணிகத்தின் மூலம் பெரும் பொருள் ஈட்டியவர்.
🎯பொதுமக்கள் கல்வி நலனுக்காகவும், நில உடமைப் போராட்டத்திற்காகவும், சமூக சீர்திருத்தங்களை மக்களிடம் சேர்க்கவும் போன்ற பொதுவாழ்வுப் பணிகளுக்காகவே முழுவதையும் செலவிட்டவர்.
🎯ஆங்கிலேய ஆட்சியர் ஆதிக்கத்தை எதிர்த்து வன்னியர், ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகளான பாயக்காரிகள் எனப்படும் விவசாய நிலங்கள் பறிபோவதைத் தடுத்து நில உடைமை காக்க ஆதாரங்களுடன் கடுமையாக போராடியவர். .
🎯ஏழை, எளிய மக்களின் கல்விக்காக அரும்பாடுபட்டவர்.
🎯மக்களின் சமூக சீர்திருத்தங்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர்.
🎯அவருக்கு அரசு விழா எடுக்கவேண்டும்.
🎯மணி மண்டம் அமைக்கப்பட வேண்டும்.
🎯திருஉருவச்சிலை நிறுவ வேண்டும்.
🎯பள்ளி பாடப் புத்தகத்தில் பாடமாக சேர்க்க வேண்டும்.
🎯அவரது நினைவைப் போற்றுவோம்... மரியாதை செய்வோம்...
Home
அண்மை செய்திகள்
அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் 123 ஆவது நினைவு நாள் இன்று நவம்பர் 3. நில உரிமை காக்க போராடியவர். கல்வி உரிமைக்கும், சமூக சீர்திருத்ததிற்கும் அரும்பாடுபட்டவர். அவரது நினைவை போற்றுவோம்... மரியாதைசெலுத்துவோம்... அவருக்கு அரசு மணிமண்டபம் அமைத்து, திருஉருவச் சிலை நிறுவி, அரசு விழா எடுக்க வேண்டும். அவரது போராட்டங்களை அறிந்துகொள்ள பள்ளிப் பாடப் புத்தகத்தில் பாடமாக சேர்க்க வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி
அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் 123 ஆவது நினைவு நாள் இன்று நவம்பர் 3. நில உரிமை காக்க போராடியவர். கல்வி உரிமைக்கும், சமூக சீர்திருத்ததிற்கும் அரும்பாடுபட்டவர். அவரது நினைவை போற்றுவோம்... மரியாதைசெலுத்துவோம்... அவருக்கு அரசு மணிமண்டபம் அமைத்து, திருஉருவச் சிலை நிறுவி, அரசு விழா எடுக்க வேண்டும். அவரது போராட்டங்களை அறிந்துகொள்ள பள்ளிப் பாடப் புத்தகத்தில் பாடமாக சேர்க்க வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment