வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம்: இளைஞர்கள், தம்பிகள், தங்கைகளுடன் 29ஆம் தேதி ஞாயிறு மாலை 5.00 மணிக்கு மருத்துவர் அய்யா உரையாடுகிறார்.
அன்பிற்கினிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தம்பிகளே, தங்கைகளே, இளைஞர்களே, உங்கள் மத்தியில் சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் இணையவழியில் எழுச்சிப் பேருரையாற்றுகிறார். நீங்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: 29.11.2020 ஞாயிறு
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: இணையவழியாக
இணைய வழியாக பங்கேற்க அழைக்கிறோம்
1. "பங்கேற்போர் இப்போதே பதிவு செய்யுங்கள்:
www.pmkofficial.com/Register
2. ஞாயிறு மாலை 4.45 மணி முதல் கீழே உள்ள ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:
www.pmkofficial.com/Zoom
அல்லது ZOOM ஆப்பில் Zoom ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:
Zoom ID: 826 5150 1419
Password: 12345
3. இணையவழி நிகழ்வில் இணைவதற்கான கூடுதல் வழிகள் கீழே உள்ள முகநூல் நேரலை (Facebook Live) அல்லது யூடியூப் நேரலை (YouTube Live) மூலம் இணையுங்கள்:
www.pmkofficial.com/YouTube
www.pmkofficial.com/Facebook
இப்படிக்கு
ஜி.கே.மணி
தலைவர் - பாமக
வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்
No comments:
Post a Comment