ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது: - Agnipuratchi

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது:

Share This

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது:

மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்கள் பயணம், சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம்.

ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.

இந்த குழுவினர் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மையம் செல்வர்.

இந்த 4 பேருடன் இரு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் என 6 மாதம் தங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages