இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

தீப ஒளி இருளை போக்கி வெளிச்சம் கொடுப்பதைப்போல ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் துன்பம் நீங்கி இன்பம் பெருகி,தீமைகள் ஒழிந்து நன்மைகள் ஒளிர,வழங்கும் இனிப்பு வாழ்வின் தித்திப்பாக ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன்,எல்லாவளமும் நலமும் பெற்று நீடூழி வாழ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கெள்கிறேன்.          
     
கொரோனா பெருந்தொற்று விரைவில் ஒழிந்து விடியல் உருவாகி எல்லாத் தொழிலும் எல்லாத் துறையும் செழித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் பழைய இயல்பு நிலை திரும்ப வேண்டும். அன்பும் அறநெறியும் ஓங்கி எல்லோரிடத்தும் சகோதர நல்லிணக்கம் பெருகி, வன்முறை போக்கி, அமைதி நிலைத்து, வளம் பெருகி, வளர்ச்சி பெற்று அனைவரும் இன்புற்று வாழ இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages