மனித வாழ்வில் விளையாட்டு மிக மிக முக்கியம். குழந்தைகள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் வாழ்வோடு இணைந்தது. விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாய் காத்து, நோயற்று ஒவ்வொரு உடலுறுப்புகளையும் மனதையும் வலிமையடையச் செய்யும் பயன்கள் ஏராளம். பழங்காலந்தொட்டு கிராம, நகர விளையாட்டின் வினோதங்கள் ஏராளம் ,ஏராளம், விளையாடுவீர்... பயன்பெறுவீர்...- பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மனித வாழ்வில் விளையாட்டு மிக மிக முக்கியம். குழந்தைகள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் வாழ்வோடு இணைந்தது. விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாய் காத்து, நோயற்று ஒவ்வொரு உடலுறுப்புகளையும் மனதையும் வலிமையடையச் செய்யும் பயன்கள் ஏராளம். பழங்காலந்தொட்டு கிராம, நகர விளையாட்டின் வினோதங்கள் ஏராளம் ,ஏராளம், விளையாடுவீர்... பயன்பெறுவீர்...- பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

மனித வாழ்வில் விளையாட்டு மிக மிக முக்கியம். குழந்தைகள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் வாழ்வோடு இணைந்தது. விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாய் காத்து, நோயற்று ஒவ்வொரு உடலுறுப்புகளையும் மனதையும் வலிமையடையச் செய்யும் பயன்கள் ஏராளம். பழங்காலந்தொட்டு கிராம, நகர விளையாட்டின் வினோதங்கள் ஏராளம் ,ஏராளம், விளையாடுவீர்... பயன்பெறுவீர்...-  பாமக தலைவர் ஜி.கே.மணி

          ஓடி விளையாடு பாப்பா நீ    
          ஓயந்திருக்கலாகாது பாப்பா                                                                                                                                   
           கூடி விளையாடு பாப்பா...  
           மாலை முழதும் விளையாட்டு என்று   வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா-மகாகவி

                                   விளையாட்டின் பயன்கள்:
🍥 உடல் வலுப்பெறும்,மனம் பக்குவப்படும்
🍥 உடற்கழிவுகள் வெளியேறும், உடல் ஆரோக்கியம் பெறும்.
🍥 எலும்புகள் நீட்சியடையும்,கால்கள் துரிதசெயல்திறனடையும்
🍥 மூச்சு மண்டலம் தூய்மையடையும்,மாய பயம் விலகும்.
🍥 கைகள் வலுப்பெறும்,கால்கள் நெகிழ்வுத்தன்மை பெறும்.
🍥 முழுஉடலும் ஒருங்கே செயல்படும்,கழுத்து வலுப்பெறும்.
🍥 சுவாச உறுப்புகள் பலம் பெறும்.செரிமான சிக்கல் குறையும்.
🍥 சிக்கலை கையாளும் மதியும் பொறுப்பு புரிந்துணர்வும் கூடும்.
🍥 விடாமுயற்சி,தன்னம்பிக்கை,கூட்டு மனப்பான்மை வளரும்.
🍥 உடல் உறுப்புக்கள் வலுப்பெறும்.கால்களின் தன்மை கூடும்.
🍥 சகிப்புத்தன்மை அதிகரித்து நட்பு வளரும்.
🍥 கடமையுணர்வும் வெற்றி மனப்பான்மையும் ஓங்கும்
🍥 மற்றவர்களை மதிக்கும் கட்டுப்பாடும் பண்பும் கூடும்
🍥 தலைமைப் பண்பும் அரவணைப்பும் அதிகரிக்கும்
🍥 சட்டென முடிவெடுக்கும் செயல்திறன் வளரும்
🍥 மனச் சோர்வு,சோம்பேறித்தனம் அகலும்
🍥 தலைமைக்கு கட்டுப்படும் குணம் அதிகரிக்கும்
🍥 வியர்வை வெளியேறி உடல் வெப்பநிலை சீராகும் 
🍥 இரத்த ஓட்டம் சீராகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும்     
🍥 உடல் பருமன் குறையும், நோய் நொடி வராது   
🍥 சுறுசுறுப்பு அதிகரித்து உடல் புத்துணர்ச்சி அடையும்
🍥 உடலும் மனமும் ஒருங்கிணைவதால்  மனம் மகிழ்ச்சி பெறும்
                              விளையாட்டுக்கள்
         சிலம்பம், கண்ணாமூச்சி, காயா பழமா, கில்லி, பல்லாங்குழி, கோலி குண்டு, பம்பரம், தாயம், நொண்டி, பச்சைகுதிரை, கோக்கோ, தவளை ஓட்டம், கும்மி,கோலாட்டம்,சொக்கட்டான்,ஆடு புலிஆட்டம்,மெல்லவந்துகிள்ளிபோ, அம்புஎறிதல், கிட்டிப்புள்ளு, வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கபடி (சடுகுடு), பாரிவேட்டை, ஜல்லிக்கட்டு, வாடிவாசல், புலிவேடம்,பானைஉடைத்தல், உரி அடித்தல், பாம்பும் ஏணியும், எலியும் பூனையும், காற்றாடி ,பனங்காய் வண்டி, ஓடிப்பிடித்தல், ஒளிந்துபிடித்தல், ஊசிநூல் கோர்த்தல், ஒத்தையா ரெட்டையா, கரகர வண்டி, தவளை ஓட்டம், முயல் ஓட்டம் , கோட்டிப்புள் , ஓட்டம், தொடர் ஓட்டம் ,தடை ஓட்டம் ,சாக்குப்பை ஓட்டம், கால்கட்டி ஓட்டம், மூன்றுகால் ஓட்டம் , ஈட்டி எறிதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்,கைப்பந்து, கால்பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கேரம்போர்டு,செஸ் ,கயிறு தாண்டுதல் ,வளைப்பந்து( ரிங் பால்) இதுபோல மேலும் ஏராளமான விளையாட்டுக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages