கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவன (NLIC) பாட்டாளி ஒப்பந்தத் தொழிற்சங்க செயலாளரும் பா.ம.க ஒன்றிய முன்னாள் செயலாளருமான கீழகுப்பம் முருகவேல் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி (NLIC) பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலாளரும் பா.ம.க ஒன்றிய முன்னாள் செயலாளருமான கீழகுப்பம் முருகவேல் மறைவுச் செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கொள்கை பற்றுடனும் தொழிலாளர் நலனில் மிகுந்த ஆர்வத்துடனும் செயல்பட்டு வந்தவர். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பாட்டாளி தொழிற்சங்கத்தினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவன (NLIC) பாட்டாளி ஒப்பந்தத் தொழிற்சங்க செயலாளரும் பா.ம.க ஒன்றிய முன்னாள் செயலாளருமான கீழகுப்பம் முருகவேல் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவன (NLIC) பாட்டாளி ஒப்பந்தத் தொழிற்சங்க செயலாளரும் பா.ம.க ஒன்றிய முன்னாள் செயலாளருமான கீழகுப்பம் முருகவேல் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment