10.12.2020 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் இணைய வழி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் - Agnipuratchi

10.12.2020 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் இணைய வழி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

Share This

10.12.2020 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் இணைய வழி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

அன்புள்ள சொந்தங்களுக்கு,   

       10.12.2020 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் இணைய வழி நிகழ்ச்சியில்  தம்பிகள் படை, தங்கைகள் படை ,பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட நமது துணை அமைப்புகள், அணிகள் அனைத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி, மண்டல, வட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென  தெரிவித்துக்கொள்கிறோம்.         

           பொருள் : "உன்னையே நீ அறிவாய்"     

நாள்: 10.12.2020 வியாழக்கிழமை

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: இணையவழியாக பங்கேற்க அழைக்கிறோம்

1. பங்கேற்போர் இப்போதே பதிவு செய்யுங்கள்:

www.pmkofficial.com/Register

2. வியாழக்கிழமை (10.12.2020) மாலை 5.45 மணி முதல்

கீழே உள்ள ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:

www.pmkofficial.com/Zoom

                     அல்லது

அல்லது ZOOM ஆப்பில் Zoom ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:

Zoom ID: 839 8587 0351

Password: 12345

3. இணையவழி நிகழ்வில் இணைவதற்கான கூடுதல் வழிகள் கீழே உள்ள முகநூல் நேரலை (Facebook Live) அல்லது யூடியூப் நேரலை (You Tube Live) மூலம் இணையுங்கள்:

www.pmkofficial.com/YouTube

www.pmkofficial.com/Faceboo

       இவண்,    

      அன்புடன்,   

ஜி.கே.மணி,

தலைவர், பாட்டளி மக்கள் கட்சி        

வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages