சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் - 3 மாற்றுத் திறனாளிகளான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
மாற்றுத் திறனாளிகள் அனைவரும் நம் மண்ணின் மைந்தர்கள். நமது சகோதர, சகோதரிகள் அனைவரிடத்திலும் தனித் திறமைகள் உள்ளது. அவர்களுக்கான அரசுத் துறை, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்திலுமான 4% இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பினை முழுமையாக நிரப்ப வேண்டும். மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் ஆரோக்கியமுடன், மகிழ்வுடன், நலமுடன் நீடூழிவாழ இதயங்கணிந்த நல்வாழ்த்துக்கள்.
Home
அண்மை செய்திகள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் - 3 மாற்றுத் திறனாளிகளான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் - 3 மாற்றுத் திறனாளிகளான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment