சென்னையில் 39 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)14.12.2020 திங்கட்கிழமை வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் நடக்கும் இடங்களில் - ஜி கே. மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்ட குழு. - Agnipuratchi

சென்னையில் 39 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)14.12.2020 திங்கட்கிழமை வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் நடக்கும் இடங்களில் - ஜி கே. மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்ட குழு.

Share This

சென்னையில் 39 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)14.12.2020 திங்கட்கிழமை
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் நடக்கும் இடங்களில் - ஜி கே. மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்ட குழு.

1. தண்டையார்பேட்டை வட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட
4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)கொருக்குப்பேட்டை
2)தண்டையார்பேட்டை
3)பழைய வண்ணாரப்பேட்டை
4)ராயபுரம்
2.பெரம்பூர் வட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)செல்வாயில்
2)கொடுங்கையூர்
3)பெரம்பூர்
4)எருக்கஞ்சேரி
3.புரசைவாக்கம் வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)புரசைவாக்கம்
2)புரசைவாக்கம் மேற்கு
3)வேப்பேரி
4)சௌகார் பேட்டை
4.அயனாவரம் வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 3 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)பெரவள்ளூர்
2)அயனாவரம்
3)கொண்ணூர்
5.அமைந்தகரை வட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்)
1)வில்லிவாக்கம்
2)அண்ணாநகர்
3)கோயம்பேடு
4)அமைந்தகரை
6.எழும்பூர் வட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)கீழ்ப்பாக்கம்
2)எழும்பூர்
3)நுங்கம்பாக்கம்
4)புலியூர்
7.மாம்பழம் வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)சாலிகிராமம்
2)விருகம்பாக்கம்
3)அசோக்நகர்
4)மாம்பலம்
8.கிண்டி வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)ஈக்காட்டுதாங்கல்
2)கோட்டூர்
3)அடையாறு
4)தியாகராயநகர்
9.மயிலாப்பூர் வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)சிந்தாதரிப்பேட்டை
2)திருவல்லிக்கேணி
3)ராயப்பேட்டை
4)மயிலாப்பூர் கிழக்கு
10.வேளச்சேரி வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட 4 வருவாய் ஆய்வாளரிடம் (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)
1)வேளச்சேரி
2)தரமணி
3)பெசன்ட்நகர்
4)திருவான்மியூர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages