பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினரும் சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினருமான (கவுன்சிலர்) கே. கருணாமூர்த்தி இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினரும் சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினருமான (கவுன்சிலர்) கே. கருணாமூர்த்தி இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

சென்னை மாநகராட்சி (மாமன்ற) முன்னாள் உறுப்பினர், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் கே. கருணாமூர்த்தி இறப்புச் செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பா.ம.கவுக்கு இளம் வயது முதல் உழைத்து வந்தவர். கொள்கை பற்றாளர். சென்னை மாநகராட்சியில் நன்கு செயல்பட்டவர். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாத் துயரிலும் வேதனையிலும் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும்  ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மகனிடம் கைபேசியில் தொடர்கொண்டு துக்கம் விசாரித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages