அரசியல் கட்சி துவங்கப்போவ தில்லை என ரஜினி அறிவிப்பு - Agnipuratchi

அரசியல் கட்சி துவங்கப்போவ தில்லை என ரஜினி அறிவிப்பு

Share This

அரசியல் கட்சி துவங்கப்போவ தில்லை என ரஜினி அறிவிப்பு

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களும், மக்களும் என்னை மன்னியுங்கள். கதம் கதம் - முடிந்தது முடிந்து விட்டது :

நான் அரசியலுக்கு வரவில்லை . எனது உடல்நிலை சரியில்லை. என்னை நம்பி வந்தவர்களை நான் பலி கடா ஆக்க விரும்பவில்லை

கனத்த இதயத்துடன், மிகுந்த கவலையுடன் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்-  நடிகர் ரஜினிகாந்த்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages