பேரன்புள்ள பாட்டாளி இனமானச் சொந்தங்களுக்கு, வணக்கம்.
7.1.2021 வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 121 நகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன்பும் 15 மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பும் 20 % இட ஒதுக்கீட்டு உரிமைப் போராட்டம். - ஜி.கே.மணி தலைவர், பா.ம.க வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.
புத்தாண்டில் புத்துணர்வுடன் போராட்டம் புத்தெழுச்சியுடன் கைகோர்ப்போம் புதுத் தெம்புடன் களம் காண்போம்
மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டு தொடர் போராட்டம்
மருத்துவர் அன்புமணி அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் இப்போராட்டத்தில் இதுவரை நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டங்களை விட மிக அதிக அளவில் இளைஞர்களும் பெண்களும் மாணவர்களும் மாணவிகளும் உரிமைப் போராட்டம் வெற்றிபெற பெருந்திரளாக பங்கேற்பீர்.
அன்புடன் ஜி.கே.மணி
தலைவர்,பா.ம.க
வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.
Home
அண்மை செய்திகள்
பேரன்புள்ள பாட்டாளி இனமானச் சொந்தங்களுக்கு, வணக்கம்.
7.1.2021 வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 121 நகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன்பும் 15 மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பும்
20 % இட ஒதுக்கீட்டு உரிமைப் போராட்டம். - ஜி.கே.மணி
தலைவர்,பா.ம.க வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.
பேரன்புள்ள பாட்டாளி இனமானச் சொந்தங்களுக்கு, வணக்கம். 7.1.2021 வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 121 நகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன்பும் 15 மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பும் 20 % இட ஒதுக்கீட்டு உரிமைப் போராட்டம். - ஜி.கே.மணி தலைவர்,பா.ம.க வன்னியர் 20% இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment