மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்
நடைபெறவுள்ள போராட்டத்தின் போது பரணி பாடி செல்வதற்காக சங்ககிரி ராச்குமார் எழுதிய பாடல்!
=================================
விண்ணதிர புறப்பட்டது
அன்புமணி சேனை..
அடையாமல் திரும்பாது
இட ஒதுக்கீட்டாணை..
மன்னதிர புறப்பட்டது
மருத்துவரின் படைகள்..
தவிடுபொடி ஆகட்டும்
எதிரிருக்கும் தடைகள்...
அன்புமணி தம்பி தங்கை
என்று நாங்கள் சொல்வோம்..
எது வந்தாலும் துணிந்து
நின்று சமூகநீதி வெல்வோம்...
எட்டுத்திக்கும் எட்டும்படி
கொட்டுங்கடா முரசு..
உரிமைக்குரல் ஒலிப்பதனை
உணரட்டும் அரசு.
No comments:
Post a Comment