மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்
நடைபெறவுள்ள போராட்டத்தின் போது பரணி பாடி செல்வதற்காக மருத்துவர் இராமதாசு அய்யா எழுதிய பாடல்!
=================================
அண்டம் கிடுகிடுங்க
அகிலம் நடுநடுங்க,
அன்புமணி சேனைகளே வாருங்கள்..
மேகம் இடி முழங்க.. வேண்டும் உரிமை என,
மஞ்சள் கொடி ஏந்தி ஒன்று சேருங்கள்.
No comments:
Post a Comment