ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்... - Agnipuratchi

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்...

Share This

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்...

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் 20.1.2021 இன்று சேலம் PCC திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்த பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற 29.1.2021 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டு மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டம் குறித்து ஒன்றிய, நகர, பேரூர், மாநகர் பகுதி, வட்ட மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைத்து போராட்ட வேலைத் திட்டங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி அவர்கள் ஆலோசனை வழங்கினார்...அப்போது கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கார்த்திக் மாவட்ட செயலாளர் கண்ணையன், கதிர்ரா ரத்தினம், சாம்ராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் எராலுமானோர் கலந்துகொண்டானர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages