விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்துள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12.2.2021இன்று 12 பேர் உயிரிழப்பு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.அவர்களை இழந்து வேதனையில் வாடும் குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளியை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.30க்கு மேற்பட்டுள்ளவர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு தரமான மருத்துவ வசதியும் உதவித் தொகையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Home
அண்மை செய்திகள்

Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment