28.2.2021 ஞாயிற்றுக்கிழமை நாளை மாலை இணைய வழி கூட்டம்
சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் பங்கேற்கும் ஜி.கே.மணி தலைமையில் 28. 2.2021 ஞாயிற்றுக்கிழமை நாளை மாலை 6.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் கூட்டத்தில் பா.ம.க, வ.ச, ச.மு.ச, பசுமைத் தாயகம், பா.இளைஞர் சங்கம், பா.இளம் பெண்கள் சங்கம், பா.மாணவர் சங்கம், பா. மகளிர் சங்கம், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, பா.தொழிற் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சமூக ஊடகப் பேரவை உள்ளிட்ட நமது அனைத்து அமைப்புகளின் அனைத்து நிலையில் உள்ள பொறுப்பாளர்களும் செயல்வீரர்களும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை உள்ளிட்ட முப்படைகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டதுபோல் கிராமங்கள் தோறும் கலந்துகொள்ளச் செய்யுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.
இக்கூட்டத்தில் இணைய வழியில் கலந்துகொள்வதற்கான இணைப்பும் விவரமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:-
1. ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை 5.30 மணி முதல் கீழே உள்ள ZOOM இணைப்பை சொடுக்கி
* இணையுங்கள்
www.pmkofficial.com/PMKMeet
(அல்லது)
*Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்
Meeting ID: 885 2401 7505
Password: 12345
2. இணையவழி நிகழ்வில் இணைவதற்கான கூடுதல் வழிகள் கீழே உள்ள
*முகநூல் நேரலை (Facebook Live) அல்லது யூடியூப் நேரலை (YouTube Live)
* மூலம் இணையுங்கள்:
www.pmkofficial.com/Facebook
www.pmkofficial.com/YouTube
இவண்
ஜி.கே.மணி தலைவர், பா.ம.க
No comments:
Post a Comment