கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம்! - Agnipuratchi

கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம்!

Share This

கடலூர் அஞ்சலையம்மாள் 
அவர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வீரவணக்கம்!

தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் 60-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அவரது துணிச்சலுக்கும்,  வீரத்தி்ற்கும், தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன்!

கடலூர் அஞ்சலையம்மாளின் பெயரைக் கேட்டாலே கொடுங்கோலன்  நீலன் சிலையை அகற்றுவதற்கான போராட்டமும், வயிற்றில் கருவை சுமந்த நிலையில்  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற நிகழ்வும் தான் நினைவுக்கு வரும். தியாகத்தின் மறுபெயர் அஞ்சலையம்மாள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages