ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் மூலம் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம் - மத்திய சுகாதார அமைச்சகம். - Agnipuratchi

ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் மூலம் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்.

Share This

ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் மூலம் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்.

ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்.

தொற்று பாதித்த நபர் 50% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.

தொற்று பாதித்த நபர் 75% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே.

கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

சமூக இடைவெளி என்பது ஒரு சமூக தடுப்பூசி மாதிரி.

அனைவரும் சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும்- மத்திய சுகாதார அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages