சேலம் மாவட்டம் பா.ம.க மாவட்ட அமைப்புச் செயலாளர், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மேச்சேரி பள்ளிப்பட்டி அ.இராஜா இறப்புச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
பா.ம.க கொள்கை பிடிப்புடனும். மருத்துவர் அய்யா அவர்கள்மீது அளவிடற்கரிய மரியாதை கொண்டிருந்தவரும் என்மீது மிகுந்த அன்புடையவரும் சேலம் மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர், மேச்சேரி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மேச்சேரி பள்ளிப்பட்டி அ. இராஜா இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சற்று கவலைக்கிடமான நிலையில் சிறப்பு மருத்துவர்களிடமும் அவரது மனைவியிடமும் தொடந்து பேசி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்தும் இயலாமல் உயிர் பிரிந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் அவரது மகள் ஜனனிக்கு செய்தியை சொல்லி காரில் அழைத்து வரச் செய்தேன். உடல் கொடுக்கு முடியாத நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடமும் மேச்சேரி மருத்துவமனை குழுவிடமும் பேசி உடல் பாதுகாப்பாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவால் மீளாத் துயரில் வேதனையில் வாடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி, மகள்கள், உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி பா.ம.கவினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மனைவி, மகள், உறவினர்கள், பா.ம.க நிர்வாகிகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.
Home
அண்மை செய்திகள்
சேலம் மாவட்டம் பா.ம.க மாவட்ட அமைப்புச் செயலாளர், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மேச்சேரி பள்ளிப்பட்டி அ.இராஜா இறப்புச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
சேலம் மாவட்டம் பா.ம.க மாவட்ட அமைப்புச் செயலாளர், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மேச்சேரி பள்ளிப்பட்டி அ.இராஜா இறப்புச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment