31.5.2021 இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் புகை நமக்கு பகை மறவாதீர்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் உலகளவில் ஆண்டுக்கு 60 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 6 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என ஆய்வுகருத்துக்கள் தெரிவிக்கின்றன. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் கொடிய நோய்கள் உண்டாகின்றது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவதோடு கொரோனா பெருந்தொற்று கேடு விளைவிக்கும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ஆம் நாள் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சட்டம் கொண்டு வந்தது வரலாற்று சிறப்புக்குரியதாகும்.
31.5.2015தமிழ்நாடு முழுவதும் பாசுமைத்தயகம் சார்பில் மத்திய அரசு புகையிலை கட்டுபாட்டு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினோம். அணைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்நிகழ்ச்சியில் பா.ம.கவினர் கலந்துகொண்டு 10,00,000 (பத்து இலட்சம்) கையெழுத்து வாங்கி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம்.
புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
Home
அண்மை செய்திகள்
31.5.2021 இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் புகை நமக்கு பகை மறவாதீர்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
31.5.2021 இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் புகை நமக்கு பகை மறவாதீர்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment