தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலாளர் கு.மன்னன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலாளர் கு.மன்னன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தர்மபுரி மாவட்ட முன்னாள்  செயலாளர் கு.மன்னன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி          
            
பா.ம.க தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலாளர், மாவட்ட முன்னாள் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர், வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து உழைத்து வந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள்மீதும் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள்மீதும் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தவர். என்னுடன் நீண்ட காலம் நெருங்கி பழகி வந்தவர்.நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் நிறைய காரியங்கள் சாதித்தவர். எப்போதும் என்மீது பாசத்துடன் இருந்தவர். நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. கு. மன்னன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாதுயரில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தர்மபுரி மாவட்ட பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மகன் கோவிந்தசாமியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages