பாட்டாளி சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் :
பாமக தலைவர் ஜி.கே. மணி
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகள் நேற்று (10.05.2021) நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களின் விவரம்:
சட்டப்பேரவைக் குழு தலைவர் :
திரு. ஜி.கே. மணி
( பென்னாகரம் தொகுதி)
துணைத் தலைவர் :
திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ( தருமபுரி தொகுதி)
கொறடா : திரு. இரா. அருள்
( சேலம் மேற்கு தொகுதி)
செயலாளர் : திரு. எஸ். சதாசிவம் ( மேட்டூர் தொகுதி)
துணைச் செயலாளர் :
திரு. சி. சிவக்குமார்
( மயிலம் தொகுதி)
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் சிறப்பாக பணியாற்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment