தனது கடின உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்.எங்கள் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டிருந்த பெரியவர் டெல்டா நாராயணசாமி மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர். தனது கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்த பெருமைக்குரியவர். நான் அடிக்கடி நேரில் சந்தித்தும் தொலைபேசியிலும் பேசும்போதெல்லாம் மிகுந்த அன்பும் பாசத்தையும் காட்டி நெருக்கமாக இருந்து வந்த தொழிலதிபர்,சமுதாய பற்றாளர் பெரியவர் டெல்டா நாராயணசாமி இறப்பு செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.நான் தொலைபேசியில் அழைத்த போதெல்லாம் ஏற்றுக்கொண்டு நமது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.மருத்துவர் அய்யா அவர்களின் முத்துவிழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தவர்.அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து மீளாதுயரில் வாடும் அவரது மகன் இளமாறன்,குடும்பத்தினர், உறவினர்கள்,நண்பர்கள் நமது பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மகன் மாறனிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தேன்.
Home
அண்மை செய்திகள்
தனது கடின உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்.எங்கள் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டிருந்த பெரியவர் டெல்டா நாராயணசாமி மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
தனது கடின உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்.எங்கள் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டிருந்த பெரியவர் டெல்டா நாராயணசாமி மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment