திருவண்ணாமலையைச் சேர்ந்த மாநில மகளிர் சங்க துணை செயலாளர் புஷ்பா சேகர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாநில மகளிர் சங்க துணை செயலாளர் புஷ்பா சேகர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாநில மகளிர் சங்க துணை செயலாளர் புஷ்பா சேகர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

மகளிர் சங்க செயல்பாடுகளில் தொடக்கம் முதலே புஷ்பா சேகர் ஆர்வம் காட்டி வந்தார். பாட்டாளி  மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மகளிர் சங்க வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே   உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மகளிர் சங்கத்தினர், திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages