தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பா.ம.க துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாயார் கனகம்மாள் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பா.ம.க துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாயார் கனகம்மாள் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். S.P.வெங்கடேஸ்வரனை நன்கு வளர்த்து ஆளாக்கி உயர்ந்த நிலைக்கு வர முக்கியக் காரணமாக இருந்தவர். நல்ல விவரமான தாய். கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக நான் நன்கு அறிந்தவன். தாயை இழந்து சொல்லாணாத் துயரிலும் ஆழ்ந்த சோகத்திலும் இருக்கும் பாசம் மிக்க மகன் S.P. வெங்கடேஸ்வரன் M.L.A, பேரன்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். S.P. வெங்கடேஸ்வரன் MLA விடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
Home
அண்மை செய்திகள்
தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பா.ம.க துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாயார் கனகம்மாள் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பா.ம.க துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாயார் கனகம்மாள் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment