திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ச.மு.ச (SIS)மாநில துணை பொதுச்செயலாளர் கோ.குணசிலபூபதி ஓய்வுபெற்ற ஆசிரியர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி
திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் கோ.குணசீலபூபதி ஓய்வுபெற்ற ஆசிரியர் மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தவர். வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து உழைத்து வருபவர். என்னிடத்தில் அடிக்கடி தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து பேசி வந்தவர். அவரது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் அவரது மனைவி, மகன்கள் செந்தில்ராஜா, பூபாலன், உறவினர்கள், நண்பர்கள், ச.மு.ச, பா.ம.க, பாட்டாளிச் சொந்தங்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்
Home
அண்மை செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ச.மு.ச (SIS)மாநில துணை பொதுச்செயலாளர் கோ.குணசிலபூபதி ஓய்வுபெற்ற ஆசிரியர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ச.மு.ச (SIS)மாநில துணை பொதுச்செயலாளர் கோ.குணசிலபூபதி ஓய்வுபெற்ற ஆசிரியர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment