தற்போது, நீட் தேர்வை நீக்குவதற்கு தகுந்த ஆலோசனைகளை தமிழக அரசிற்கு வழங்க வேண்டி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கடிதத்தை நீதியரசர் திரு.ஏ.கே.இராஜன் அவர்களிடம் வழங்கி, நீட் தேர்வை நீக்குவது சம்பந்தமன சாத்தியக்கூறுகள் குறித்த கருத்துக்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சார்பில் பாமக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் தெரிவித்த போது...
#NEET | #neet2021 | #DMK | #PMK | #AnbumaniRamadoss
No comments:
Post a Comment