சென்னை தலைமை செயலக ஊழியர் சங்க மேலாளர் ஆனந்தன் அவர்களின் தந்தை காலமானார்
1980 முதல் பணியாற்றி வருபவர் திரு ஏ ஆனந்தன் அவர்கள் 40 ஆண்டுகளுக் கும் மேலாக தொடர்ந்து இப்பணியில் இருந்து வருகிறார்.
நண்பர்கள் உறவினர்கள் என யார் தலைமைச் செயலகம் சென்றாலும் தன்னால் இயன்ற உதவிகளை உடனிருந்து செய்துவருபவர்.
தமது தந்தை திரு ஒ. மு. ஏழுமலை நாயகர் (M.A.. M.Ed.,) 85 ஓய்வு பெற்ற ஆசிரியர். நல்லாசிரியர் விருது பெற்றவர் உடல்நலக்குறைவால் இன்று(06.06.2021) காலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
பெரியவரை இழந்து வாடும் ஆனந்தன் மற்றும் குடும்பத்தினருக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment