கள்ளர் சமூகத்தை சேர்தவர் இவர்தான் 10.5% எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கேட்டவர். இவர் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி.
வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் மூத்த வழக்கறிஞர், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.
இவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். ஒரு முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றியவர், கல்வியிலும், சமூக அளவிலும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு பொரும்பான்மை தமிழ் சமூகமான வன்னியர் சமூகத்தினருக்கு கிடைக்க வேண்டிய சமூகநீதியை இப்படி சுயசாதி வெறிபிடித்து வழக்கு போட்டு தடுக்க வேலை செய்யலாமா?? இது தார்மீக அடிப்படையில் சரிதான??
1984ல் அம்பாசங்கர் ஆணையத்தின் சீர்மரபினர் சமூகத்தின் மக்கள் தொகை கணக்குக்கு சற்று ஏறக்குறைய 3% மாகும் அவர்களுக்கான ஞாயாமான இட ஒதுக்கீட்டை காட்டிலும் இரண்டு மடங்காக 7% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சீர்மரபினர் சமூகத்திற்கு குறிப்பாக கள்ளர் சமூகத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவை எல்லாம் நன்கு தெரிந்தும் முன்னாள் நீதியரசர், மூத்த வழக்கறிஞர் நாகமுத்து அவர்கள் இப்படி ஒரு சமூகநீதி சூறையாடலை அரங்கேற்ற துடிக்கின்றார்.
இப்படிபட்டவர் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருக்கும் போது எப்படி நடுநிலைமையுடன் இருந்திருப்பார்????
No comments:
Post a Comment