வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு அரசாணை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தலைமைச் செயலகத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்களின் தலைமையில் நன்றி தெரிவித்தார் ...
வன்னியர்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அரசால் 26.07.2021- அன்று சட்டம் இயற்றப்பட்ட 10.5 % தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்தி (26.07.2021) நேற்று அரசாணை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் சார்பிலும் வன்னிய சமுதாய மக்களின் சார்பிலும் பாமக தலைவர் ஜி.கே மணி அவர்களின் தலைமையில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு),வெங்கடேஷ்வரன் (தரும்புரி), சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் நேரில் சந்தித்து பொன் ஆடை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள் ...
No comments:
Post a Comment