பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி - அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு - Agnipuratchi

பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி - அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு

Share This

பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி - அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு


1. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

https://twitter.com/draramadoss/status/1417729145249828865

2. மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது!

https://twitter.com/draramadoss/status/1417729157606240256

3. மருந்தாளுனர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசு  பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்!

https://twitter.com/draramadoss/status/1417729160508698632

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages