வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு பாராட்டு விழா"
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகள் இணைந்து நடத்தும் இணைய வழி பாராட்டு விழா, 31.07.2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பாமக தலைவர் ஜி கே மணி தலைமையில் நடைபெற்றது சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் சிறப்புரையாற்றினார்
இணைய வழி நிகழ்ச்சியில் பாமக, வன்னியர், சங்கம் சமுக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளைகள் பொறுப்பாளர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment