தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன: - Agnipuratchi

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:

Share This

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:

தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் இன்று திறக்கப்பட்டன.

இ - பாஸ், இ-பதிவு முறை ரத்து, மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கம்.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும்.

டீ கடைகள் 50% கூட்டத்தோடு அனுமதிக்கப்படும்.

கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

துணி கடைகள், நகை கடைகள் 50% கூட்டத்துடன் இயங்க அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு வரை இயங்கும்.

தொடரும் தடை:

மாநிலங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து.

சர்வதேச விமான போக்குவரத்து.

திரையரங்குகள்
அனைத்து பார்கள் இயங்க தடை.

நீச்சல் குளம்.

பொது மக்கள் கலந்து கொள்ளும் அரசியல், சமுதாய கூட்டங்கள்
பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள்.

பள்ளிகள், கல்லூரிகள்.

உயிரியல் பூங்காக்கள்.

திருமண விழாக்களில் 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages