பாமக நிறுவனர் மருத்துவர் அய்யாவின் பேத்தியும், முன்னாள் மத்திய சுகாதார துறை குடும்ப நல அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் - முனைவர்
திருமதி.சௌமியா அன்புமணி ஆகியோர்களின் இரண்டாவது மகள்
சங்கமித்ரா & ஷங்கர்பாலாஜி தம்பதிகளுக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்கள்
இன்று (01.09.2021) திருமணவிழா காணும், பாமக நிறுவனர் மருத்துவர் அய்யாவின் பேத்தியும், முன்னாள் மத்திய சுகாதார துறை குடும்ப நல அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் - முனைவர்
திருமதி.சௌமியா அன்புமணி ஆகியோர்களின் இரண்டாவது மகள்
சங்கமித்ரா & ஷங்கர்பாலாஜி தம்பதிகள் வாழ்வில் சீறோடும் சிறப்போடும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்கள்...💙💛❤️🎂🎂🎉🎉🎉🇷🇴🇷🇴🇷🇴🎊🎊🎊🍋🍋🍋🎂🎂🎂....
அன்புடன்
த.நாராயணசாமி ஆசிரியர்
அக்னிப்புரட்சி இதழ்
No comments:
Post a Comment