செப்டம்பர் 27 இன்று தமிழர் தந்தை, முன்னாள் அமைச்சர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117 ஆவது பிறந்த நாள். சென்னை, எழும்பூரில் பா.ம.க சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.- பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

செப்டம்பர் 27 இன்று தமிழர் தந்தை, முன்னாள் அமைச்சர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117 ஆவது பிறந்த நாள். சென்னை, எழும்பூரில் பா.ம.க சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.- பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, அமைச்சராக செயல்பட்டவர், தினத்தந்தி நாளேட்டை தொடங்கி எளிய நடையில் கிராமப்புற மக்களும் படிக்க வேண்டுமென கொண்டுசேர்த்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117 ஆவது பிறந்த நாள் இன்று செப்டம்பர் 27.
           
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என வாழ்ந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடும் இந்நாளில் அவருக்கு மரியாதை செய்வோம் ... போற்றுவோம்...
சென்னை, எழும்பூரில்  அவரது திருஉருவச் சிலைக்கு பா.ம.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages